பத்ர் போரில் தலைமை தாங்கிய தோழர் இப்னு மஸ்வூத்திடம், ' நம் எதிரிகளான குரைஷிகளின் காதில் விழும் அளவுக்கு யார் குர்ஆனை ஓதுவது' என தோழர்கள் விவாதித்தனர். அதற்கு இப்னு, 'என்னால் ஓத முடியும்' என்றார். 'ஓதினால் உங்களுக்கு ஆபத்து நேரலாம்' என தோழர்கள் எச்சரித்தனர். இருந்தாலும் அதை செயல்படுத்தி தாக்குதலுக்கு ஆளானார்.
இதன் மூலம் காபிர்களின் (இறை மறுப்பு) நடுவில் குர்ஆனை முதன்முதலில் ஓதியவர் இவரே. மெக்காவை ஆட்சி செய்த உமரின் காலத்தில் அரசு நிர்வாகத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பல நெருக்கடிகளின் போது திறமையாக செயல்பட்டவர்.