Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/விதியை நீயே வகுக்கலாம்

விதியை நீயே வகுக்கலாம்

விதியை நீயே வகுக்கலாம்

விதியை நீயே வகுக்கலாம்

ADDED : ஜூன் 20, 2014 03:06 PM


Google News
Latest Tamil News
* நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.

* ஆற்றல் மிக்க மனிதர்கள் தங்களுக்குஉரிய விதியை தாங்களே வகுத்துக் கொள்கிறார்கள்.

* சுதந்திரமான நிலையில் மட்டுமே அன்பு முழு அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதை உயர்ந்த வழிபாடாக எண்ணிச் செய்யுங்கள்.

* அன்பும், வெறுப்பும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேரும் ஆற்றல் படைத்தவை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us