Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மனதில் உறுதி வேண்டும் (2)

மனதில் உறுதி வேண்டும் (2)

மனதில் உறுதி வேண்டும் (2)

மனதில் உறுதி வேண்டும் (2)

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* ஆன்மிகம் தான் வளர்ச்சிக்கு ஆணிவேர். ஆன்மிகம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.

* வாழ்வில் எதைக் கைவிட்டாலும் மன உறுதியை மட்டும் கைவிடுவது கூடாது.

* கோபத்தில் மனிதனால் சிறப்பாக பணியாற்ற முடியாது. ஆனால், அமைதியில் மனித ஆற்றல் வீணாவதில்லை.

* பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டாவதில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

* தவறுகளை நினைத்து வருந்தாதீர். அவை நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்றன.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us