Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பொறுமையே பெருமை

பொறுமையே பெருமை

பொறுமையே பெருமை

பொறுமையே பெருமை

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
* பூமியிடம் இருந்து பொறுமையைக் கற்று கொள்ளுங்கள். உங்கள் காலடியில் உலகமே பணிந்து நிற்கும்.

* எல்லா வகையிலும் விரிவடைய முயற்சி செய்யுங்கள். உயிர் இருப்பதன் ஒரே அறிகுறி வளர்ச்சியடைவது தான்.

* இடைவிடாமலும், பற்றில்லாமலும் பணியில் ஈடுபடுங்கள். நல்ல பணிகள் உங்களை அடையாளம் காட்டும்.

* வெறும் கோழையாகவும், கபடதாரியாகவும் இருக்க வேண்டாம். உண்மையின் பாதையில் கண்ணியத்துடன் சென்று கொண்டிருங்கள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us