ADDED : மே 28, 2013 10:05 AM

* சமயம் என்கிற கறவை மாடு பல தடவை உதைத்திருக்கலாம். ஆனால், அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது நமக்கு நிறைய பால் தருகிறது. பால் கொடுக்கும் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.
* நாம் அனைவரும் ஒளி தரும் விளக்குகள். விளக்கு எரிந்து ஒளி காட்டுவது தான் நம் வாழ்க்கை என கொள்ளப்படுகிறது.
* கடவுளிடம் ஒன்றையும் வேண்டாதீர்கள். வேண்டுதல் ஒரு பலவீனம். இதனால், நாம் பிச்சைக்காரர்களாகி வருகிறோம். நாம் அனைவரும் ராஜகுமாரர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.
* பலவந்தமாகச் செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகள் எப்போதும் பயன் தருவதில்லை. நீங்கள் அனைவருமே நல்லவர் தான். இன்னும் நல்லவராக முயலுங்கள்.
* அன்பு ஒருபோதும் பிறரைக் குறை கூறுவதில்லை. பேராசை தான் பிறரைக் குறை சொல்லி மகிழ்கிறது. அதில் நேர்மையோ நியாயமோ இருப்பதில்லை. எனவே ஆசையை ஒதுக்குங்கள்.
- விவேகானந்தர்