Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வெற்றிக்கான ரகசியம்

வெற்றிக்கான ரகசியம்

வெற்றிக்கான ரகசியம்

வெற்றிக்கான ரகசியம்

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
* சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை மாற்றி அமைத்துக் கொள். இதுவே வெற்றிகரமான வாழ்வின் ரகசியம்

* மகத்தான செயலை நிறைவேற்றவே உலகில் பிறந்திருக்கிறாய். அதைச் செய்து முடிப்பேன் என்று உறுதியுடன் பாடுபடு.

* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்.

* புத்தி, மனம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழுந்தால் மனம் காட்டும் வழியில் செல்ல உறுதி கொள்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us