Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/முயற்சியே வெற்றி

முயற்சியே வெற்றி

முயற்சியே வெற்றி

முயற்சியே வெற்றி

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
* தலைவனாக இருக்க விரும்பினால் முதலில் தொண்டனாக இருக்கப் பழகு. இதுவே வெற்றியின் ரகசியம்.

* வெற்றி, தோல்வி குறித்த சிந்தனை வேண்டாம். விடாமுயற்சியுடன் வாழ்பவனே மாவீரன். முயற்சி வெற்றியை வரவழைத்து விடும்.

* அனைவரின் கருத்தையும் மறுக்காமல் கேட்கலாம். ஆனால், உன் சொந்தக் கருத்தில் உறுதியாக நில்.

* மனம் என்னும் புத்தகத்தைப் படிக்கத் தெரிந்தவனுக்கு மற்ற புத்தகங்கள் தேவைப் படுவதில்லை.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us