Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/துணிந்து நில்லுங்கள்

துணிந்து நில்லுங்கள்

துணிந்து நில்லுங்கள்

துணிந்து நில்லுங்கள்

ADDED : அக் 10, 2016 11:10 AM


Google News
Latest Tamil News
* உண்மையும் அன்பும் உள்ளத்தில் இருக்குமானால் துணிச்சலுடன் வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.

* எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடுங்கள். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எளியோருக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்.

* சுயநலம் சிறிதும் இல்லாமல் லட்சிய உணர்வுடன் பணியாற்றுவதே கர்மயோகம்.

* நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், துாய்மையும், ஆனந்தமும் நிறைந்திருக்கின்றன.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us