ADDED : ஏப் 29, 2014 12:04 PM

* உலகிற்கு நன்மை செய்யவே நாம் பிறந்திருக்கிறோம். நமது பெயர்களைப் பறை சாற்றுவதற்காக அல்ல.
* பூமாதேவியைப் போன்று பொறுமை வேண்டும். பொறுமை மிக்கவன் காலடியில் இந்த பூமியே அடிபணியும்.
* வளர்ச்சியடைவதே உயிர் வாழ்வதன் அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கிடைப்பதை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
* அன்பே உயர்ந்தது. அறிவும், தியானமும், ஞானமும் அதற்கு ஈடாகி விட முடியாது.
- விவேகானந்தர்