Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/ஒழுக்கத்திற்கே வலிமை

ஒழுக்கத்திற்கே வலிமை

ஒழுக்கத்திற்கே வலிமை

ஒழுக்கத்திற்கே வலிமை

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
* மனதை வசப்படுத்தியவன் எதற்கும் அடிமையாக மாட்டான். அவன் மனம் விடுதலை பெற்று விட்டது.

* மனதில் அன்பும், அமைதியும் வளர வளர சொல்லும் செயலும் செம்மை மிக்கதாக அமைந்திருக்கும்.

* மூடநம்பிக்கையைத் தூக்கி எறிந்து விடு. மரணமே எதிர் வந்து நின்றாலும் பலவீனத்திற்கு இடம் கொடுப்பது கூடாது.

* துன்பம் கற்சுவராக உன்னைக் குறுக்கிட்டுத் தடுத்தாலும் அதைப் பிளந்து செல்லும் வலிமை ஒழுக்கத்திற்கு மட்டுமே உண்டு.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us