Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உறவுக்கு கை கொடுங்கள்

உறவுக்கு கை கொடுங்கள்

உறவுக்கு கை கொடுங்கள்

உறவுக்கு கை கொடுங்கள்

ADDED : ஜன 21, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
* ஒழுக்கம் கொண்டவன் பேசும் ஒவ்வொரு சொல்லிற்கும் சக்தியுண்டு. அதனால், உலகத்திற்கு நன்மை உண்டாகும்.

* ஒவ்வொரு மனிதனையும் சகோதரனாக கருதி அன்பு செலுத்துங்கள். இதுவே சிறந்த வழிபாடு.

* நம்முடன் உறவு கொள்ள நினைப்போருக்கு கை கொடுங்கள். யாரிடமும் வேற்றுமை வேண்டாம்.

* எப்போதும் உள்ளத்தில் மலர்ச்சியும், முகத்தில் இனிமையும் நிறைந்திருக்கட்டும்.

* தன்னடக்கத்தை கற்றுக் கொண்டவன் எதற்கும் வசப்பட மாட்டான். சுதந்திரமாக வாழ்வான்.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us