* பெரிய உழைப்பு என்னும் விலை இல்லாமல் அரிய செயல்கள் எதையும் செய்து விட முடியாது.
* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. நன்மையும், தெய்வ பக்தியுமே நமக்கு போதுமானது.
* நற்செயல்களில் நாம் முழுமூச்சுடன் ஈடுபட்டால் கடவுளின் துணை நிச்சயம் கிடைக்கும்.
* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே அறிவாளி.
* நல்லவனாக இரு. பிறருக்கு நன்மையை மட்டுமே செய். இது தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை.
- விவேகானந்தர்