Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உயிர் காக்கும் மருந்து

உயிர் காக்கும் மருந்து

உயிர் காக்கும் மருந்து

உயிர் காக்கும் மருந்து

ADDED : நவ 30, 2016 02:11 PM


Google News
Latest Tamil News
* மன உறுதியை மட்டும் மனிதன் இழப்பது கூடாது. அதுவே உயிர் காக்கும் மருந்து.

* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

* அறிவோடு ஒன்றி விடும் போது பிழைகளை நம்மால் அகற்ற முடியும்.

* சுதந்திரமே வளர்ச்சிக்கு ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி பெறுவதில்லை.

* அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லை.

- விவேகானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us