Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தேடிவரும் திருமகள்

தேடிவரும் திருமகள்

தேடிவரும் திருமகள்

தேடிவரும் திருமகள்

ADDED : டிச 12, 2016 10:12 AM


Google News
Latest Tamil News
* உழைப்பின் வடிவமாகத் திகழும் சிங்கம் போன்ற ஆண்மகனையே திருமகள் தேடி வந்து நல்வாழ்வு அளிப்பாள்.

* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும், பூரணமும் நிறைந்தவர்கள்.

* தெய்வீக இயல்பு நம்முள் ஒளிந்து கிடக்கிறது.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் பணி.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us