Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உழைப்புக்கு பரிசு உறுதி

உழைப்புக்கு பரிசு உறுதி

உழைப்புக்கு பரிசு உறுதி

உழைப்புக்கு பரிசு உறுதி

ADDED : நவ 21, 2016 09:11 AM


Google News
Latest Tamil News
* நேர்மையாக உழைப்பவன், அதற்கு பரிசாக வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.

* முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். அதன் பின் கட்டளையிடும் அதிகாரம் தானாகவே உன்னை வந்தடையும்.

* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கும், நேர்த்தியும் இருப்பது மிக அவசியம்.

* கட்டுப்பாட்டுடன் வாழத்தெரிந்தவன், யாருக்கும் எதற்கும் வசப்பட மாட்டான்.

* மனதில் வெறுப்புக்கு இடம் அளித்து விடாதே.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us