Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/உன்னால் சாதிக்க முடியும்

உன்னால் சாதிக்க முடியும்

உன்னால் சாதிக்க முடியும்

உன்னால் சாதிக்க முடியும்

ADDED : ஆக 01, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
* உன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நம்பிக்கை பரவட்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு உன்னால் சாதிக்க முடியும்.

* ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. இதனால் பொறுமை இழந்து முடிவு எடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.

* பிறர் உன்னை பாராட்ட வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதே. நல்லதை பாராட்ட அவர்களுக்கு மனமில்லை.

* கடவுள் யாரையும் தண்டிக்க விரும்பமாட்டார். அவர் அன்பே உருவானவராக இருக்கிறார்.

- ஸ்ரீஅன்னை







      Our Apps Available On




      Dinamalar

      Follow us