Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/எண்ணத்தால் உயர்ந்திடு

எண்ணத்தால் உயர்ந்திடு

எண்ணத்தால் உயர்ந்திடு

எண்ணத்தால் உயர்ந்திடு

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
* குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வின் போக்கு அமைந்திருக்கும். அதனால் எண்ணத்தால் உயர்ந்தவனாக இரு.

* உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டால், வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவும்.

* உலகத்தைப் புன்முறுவலுடன் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொள்.

* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைமிக்க செயலுக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.

- ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us