ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

* எதிர்ப்பும், பகையும் கூட மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றால் தான் மனம் உறுதி பெறுகிறது.
* நேர்மையாக இருப்பதே மகிழ்ச்சி தரும். ஒவ்வொரு நேர்மையான செயலும் உங்களுக்கு வெகுமதி தர காத்திருக்கிறது.
* கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே மனிதனுக்கு உண்மையான உதவியும், ஆனந்தமும் தரும்.
* கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள். இதை விட மகிழ்ச்சி அளிக்கத்தக்க விஷயம் உலகில் வேறில்லை.
-ஸ்ரீஅன்னை