Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/பொறுமையுடன் இரு!

பொறுமையுடன் இரு!

பொறுமையுடன் இரு!

பொறுமையுடன் இரு!

ADDED : மே 22, 2015 07:05 AM


Google News
Latest Tamil News
* கடவுளை முழுமையாக நீ நம்பினால், அவரது உதவி கட்டாயம் கிடைக்கும்.

* பொறுமை உன்னிடம் இருக்குமானால் உனக்குள் நல்ல மாற்றம் ஏற்படும்.

* உற்சாகமாக செயல்படு. லட்சியத்தை விரைவாக உன்னால் அடைய முடியும்.

* உலக ஆசையை வெல்ல வேண்டுமானால், மனச்சமநிலையை ஒருபோதும் இழக்காதே.

* எல்லாத் தவறையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு புதிய மனிதனாய் வாழக் கற்றுக் கொள்.

* நேர்மைக்கு ஈடான வெகுமதி வேறில்லை. அதன் மகத்துவத்தைச் அனுபவித்தால் அன்றி அறிந்து கொள்ள முடியாது.

-ஸ்ரீஅன்னை




      Our Apps Available On




      Dinamalar

      Follow us