ADDED : ஜன 21, 2015 02:01 PM

* யாரையும் குறை கூற விரும்பாதீர்கள். குறை சொல்வது திட்டுவதற்கு நிகரானது.
* கடமையில் கவனத்தை செலுத்துவது ஒன்றே மன அமைதிக்கான சிறந்தவழி.
* பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது நல்லதல்ல. தப்பி ஓட முயன்றால் அமைதியை இழக்கக் கூடும்.
* மாற்ற முடிந்ததை முயற்சியுடன் மாற்றுங்கள். ஒருவேளை அதில் தோற்றால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கவும் பழகுங்கள்.
* பிறரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். எப்போதும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள்.
- சிவானந்தர்