Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நன்றியுடன் இருங்கள்!

நன்றியுடன் இருங்கள்!

நன்றியுடன் இருங்கள்!

நன்றியுடன் இருங்கள்!

ADDED : மார் 01, 2015 07:03 AM


Google News
Latest Tamil News
* முதலில் மனதில் திட்டமிடுங்கள். அதையே சிந்தித்து செயல்படுத்துங்கள். வெற்றிக்கான வழி இதுவே.

* தனக்கென வாழாமல், பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்தவர்கள்.

* உலகத்தில் பெரிய பணக்காரர் கடவுள் மட்டுமே. நாம் அனைவருமே அவரின் பணியாளர்களே.

* உங்கள் மீது குற்றம் சுமத்துபவர் மீதும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.

* உடலுக்கு உணவு போல, உயிருக்கு பிரார்த்தனை மிகவும் அவசியமானது.

-சிவானந்தர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us