Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/எளிய வாழ்வு போதுமே!

எளிய வாழ்வு போதுமே!

எளிய வாழ்வு போதுமே!

எளிய வாழ்வு போதுமே!

ADDED : நவ 24, 2014 10:11 AM


Google News
Latest Tamil News
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தேவையானவர்களுக்கு தானமாக கொடுத்து உதவுங்கள்.

* திருப்தியுடன் வாழ வேண்டுமானால், ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் எளிமையாய் வாழ்வோம்.

* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.

* எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், சிந்தனையில் உயர்ந்த மனிதராக இருப்பது அவசியம்.

* திறந்த மனதுடன் செயல்படுங்கள். சொல்லிலும், செயலிலும் நேர்மையை மட்டும் பின்பற்றுங்கள்.

- சிவானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us