Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/அமைதியே உன் லட்சியம்

அமைதியே உன் லட்சியம்

அமைதியே உன் லட்சியம்

அமைதியே உன் லட்சியம்

ADDED : டிச 11, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
* நன்மையின் முடிவு இன்பத்தையும், தீமையின் முடிவு துன்பத்தையும் விளைவிக்கும்.

* கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் உச்சரிப்பவருக்கு எந்தவித துன்பமும் உண்டாகாது.

* மன அமைதியை அனைவருக்கும் வழங்குவதை வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுங்கள்.

* தக்க சமயத்தில் எச்சரித்து நம்மை திருத்துபவனே உண்மையான நண்பன்.

* துாய்மையான உள்ளம் கொண்டவன் எல்லாவற்றிலும் துாய்மையையே காண்பான்.

- சாரதாதேவியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us