ADDED : அக் 10, 2014 04:10 PM

* மனதில் குற்றம் இருப்பதாலேயே மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.
* சரியான சமயத்தில் எச்சரித்து நம்மை நல்வழிப்படுத்துபவனே நண்பன்.
* துன்பம் கூட கடவுளின் பிரசாதமே. அதனால் பக்தியுணர்வு அதிகரிக்கிறது.
* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* சோம்பலுக்கு இடம் அளிக்காதீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுங்கள்.
* பொறுமைக்கு சமமான பண்பு இவ்வுலகில் வேறில்லை.
* மற்றவர் மகிழ்ச்சியில் தான் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
- சாரதாதேவியார்