Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/உலகம் பிறந்தது நமக்காக!

உலகம் பிறந்தது நமக்காக!

உலகம் பிறந்தது நமக்காக!

உலகம் பிறந்தது நமக்காக!

ADDED : செப் 11, 2014 03:09 PM


Google News
Latest Tamil News
* தூய்மை, தூய்மையின்மை இரண்டும் அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.

* தூய மனம் படைத்தவர்கள் கண்ணில் காணும் எதையும் தூய்மையாகவே காணும் பேறு பெறுவர்.

* பணியில் ஆர்வமுடன் ஈடுபடுங்கள். மன மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு அது ஒன்றே வழி.

* சாதிக்க முடியாததையும் இறைபக்தியின் மூலமாக சாதிக்க முடியும்.

* யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. உலகில் உள்ளோர் அனைவரும் நம்முடன் பிறந்தவர்களாகக் கருதி, அவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

- சாரதாதேவியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us