Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாரதாதேவியார்/துணிவுடன் செயல்படு!

துணிவுடன் செயல்படு!

துணிவுடன் செயல்படு!

துணிவுடன் செயல்படு!

ADDED : பிப் 10, 2015 12:02 PM


Google News
Latest Tamil News
* பணம் தேட விரும்பினாலும், பக்தி வாழ்வில் ஈடுபட நினைத்தாலும் அதற்கு இளமைக்காலமே சிறந்தது.

* மனமும், உடலும் எப்போதும் நற்பணிகளில் ஈடுபடுவது நல்லது.

* மனதில் ஆசையின் சாயல் அற்றுப் போனால் பிறவிச்சங்கிலியும் அறுந்து விடும்.

* பெண்ணுக்கு நாணமே அணிகலன். சுயகவுரவம் இல்லாதவளைப் பெண் என்று சொல்ல முடியாது.

* மனதிற்குச் சரி என்று தோன்றியதை துணிவுடன் செயல்படுத்துங்கள். உலகத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.

-சாரதாதேவியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us