ADDED : ஆக 31, 2014 04:08 PM

* நாம் இருக்கும் சூழ்நிலை, ஒருபோதும் நம் விருப்பம் போல இருப்பதில்லை.
* மகிழ்ச்சியை எங்கும் தேடி அலைய வேண்டாம். நம் இயல்பான வடிவமே மகிழ்ச்சி தான்.
* எண்ணத்தின் ஆற்றல் வீணாவதில்லை. அதற்கான பயன் ஒரு நாள் விளைந்தே தீரும்.
* மனம் அலைபாயும் போது, அதன் சக்தி பலவித எண்ணங்களில் ஈடுபட்டு சிதறுவதால் பலவீனம் அடைகிறது.
* ஒரே எண்ணத்தில் மன ஆற்றலைக் குவிக்கும் போது, சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது.
- ரமணர்