Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/நீ சாட்சியாக இரு!

நீ சாட்சியாக இரு!

நீ சாட்சியாக இரு!

நீ சாட்சியாக இரு!

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
* சரணாகதியே வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுளிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணித்து விடுவதே சரணாகதி.

* உண்ணாவிரதம் உடல் அளவில் மட்டும் இருப்பதல்ல. மனதளவிலும் முழுமையாக விரதத்தில் ஈடுபட வேண்டும்.

* உலகை நடத்துபவன் ஒருவன் இருக்கிறான். நீ சாட்சியாக மட்டும் இரு. 'நான் நான்' என்று கூறிக் கொண்டு எதிலும் முன் நிற்காதே.

* மனிதன் எந்த அளவுக்கு பணிவுடன் நடக்கிறானோ அந்த அளவுக்கு நன்மையும் உண்டாகும்.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us