ADDED : டிச 11, 2014 08:12 AM

* உணவு, உடையை விட்டால் மட்டும் போதாது. மனதிலுள்ள ஆசைகளைத் துறப்பதே உண்மையான துறவு.
* குழப்பமற்ற மனதில் தான் அமைதி நிலைபெற்றிருக்கும். அமைதியில் தான் ஆனந்தம் உதயமாகிறது.
* துறவு என்பது உறவைச் சுருக்கிக் கொள்வது அல்ல. உலகையே தன் உறவாக்கிக் கொள்வதே துறவு.
* கடவுளைச் சரணடைந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள்.
* சூழ்நிலைகள் எப்போதும் விருப்பம் போல் அமைவது இல்லை. அதை சமாளிக்கும் பக்குவம் பெறுங்கள்.
- ரமணர்