ADDED : ஏப் 01, 2015 07:04 AM

* கடவுளிடம் முழுமையாக சரணடைந்து விடு. விரும்பிய அனைத்தும் உன்னை வந்தடையும்.
* தவறான செயல்களில் ஈடுபடாதே. அகந்தை எண்ணத்தால் அதை மறைக்கவும் முயலாதே.
* உன்னை கடவுளின் சிறு கருவியாக எண்ணிக் கொள். வாழ்வில் துன்பம் மறைவதைக் காண்பாய்.
* ஒருவன் உண்ணும் உணவைப் பொறுத்தே, அவன் உள்ளத்தில் உணர்வுகளும் உண்டாகின்றன.
* எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். அது நிச்சயமாக உனக்கு கை கொடுக்கும்.
-ரமணர்