ADDED : மார் 11, 2015 03:03 PM

* மகிழ்ச்சி என்பது மனதிற்குள்ளேயே இருக்கிறது. இதை வெளியுலகத்தில் தேடினால் கிடைக்காது.
* முதலில் உன்னைத் திருத்திக் கொள். சமுதாயம் தானாகவே சீர்திருத்தம் பெற்று விடும்.
* பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுங்கள். நன்மை அடைய இது சிறந்த வழி.
* விரதம் மனத்தளவில் இருப்பது அவசியம். பட்டினி கிடந்தால் மட்டும் நன்மை உண்டாகாது.
* மனதின் விருப்பத்திற்கேற்ப சூழ்நிலை அமைவதில்லை. இருக்கிற சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்பவனே அறிவாளி.
-ரமணர்