Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/தியானம் செய்யுங்கள்

தியானம் செய்யுங்கள்

தியானம் செய்யுங்கள்

தியானம் செய்யுங்கள்

ADDED : பிப் 16, 2015 11:02 AM


Google News
Latest Tamil News
* அருளின் உச்ச வடிவம் தான் மவுனம். இதைக் கடைபிடிப்பவர்கள் தெய்வீக நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.

* பூமியில் பிறந்த நாம் கடவுளின் ஒரு சிறு கருவி என்பதை உணர்ந்து விட்டால் அகந்தை அகன்று விடும்.

* மனம் நிலை இல்லாமல் சலிக்கும் இயல்புடையது. தியானத்தால் அதை வசப்படுத்த முடியும்.

* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிரு. அதற்கான பதிலைத் தேடிச் செல்.

* பலமில்லாதவன் என்றோ, தீயவன் என்றோ, உன்னை நீயே தவறாக மதிப்பிட்டுக் கொள்ளாதே.

-ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us