Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/கடவுளைச் சரணடைந்து விடு

கடவுளைச் சரணடைந்து விடு

கடவுளைச் சரணடைந்து விடு

கடவுளைச் சரணடைந்து விடு

ADDED : ஜூன் 21, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
* முழுமையாக கடவுளிடம் நம்மை அர்ப்பணித்து விட வேண்டும். அவரைச் சரணடைந்தவர்க்கு துன்பமே இல்லை.

* சமுதாயத்தின் அங்கம் மனிதன். தனி மனிதன் தன்னை திருத்திக் கொண்டால் சமுதாயமே திருந்தி விடும்.

* நீ உலகின் சாட்சியாக மட்டும் இரு. நான் என்ற உணர்வுடன் எதிலும் முன் நிற்காதே.

* மனிதன் எந்த அளவுக்குப் பணிவாக இருக்கிறானோ அந்த அளவுக்கு நன்மை உண்டாகும்.

* எதிர்காலத்தைப் பற்றிய பயம் வேண்டாம். நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

-ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us