Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/மகிழ்ச்சியின் இருப்பிடம்

மகிழ்ச்சியின் இருப்பிடம்

மகிழ்ச்சியின் இருப்பிடம்

மகிழ்ச்சியின் இருப்பிடம்

ADDED : அக் 21, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* மகிழ்ச்சி மனதிற்கு உள்ளே இருப்பதே அன்றி, அதை வெளியில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், சமுதாயமே சீர்திருத்தம் பெற்று விடும்.

* வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவத்திற்கும், மனிதனின் முன்வினைப் பயனே காரணம்.

* காந்த ஊசி வடக்கு திசை நோக்கியே இருப்பது போல, மனம் எப்போதும் கடவுளின் திருவடியை சிந்திக்க வேண்டும்.

* மவுனமே அருளின் மிக உயர்ந்த வடிவம். அதை விடச் சிறந்த உபதேசம் வேறில்லை.

ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us