Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நல்லதை நினையுங்கள்

நல்லதை நினையுங்கள்

நல்லதை நினையுங்கள்

நல்லதை நினையுங்கள்

ADDED : ஜன 02, 2018 08:01 AM


Google News
Latest Tamil News
* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.

* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.

* பொது இடங்களில் நடைபாதைகளில் நிழல் தரும் மரத்தடிகளில் அசுத்தம் செய்யாதீர்கள். சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள். அதனால் இறைவன் கோபம் கோபப்படுகிறான்.

* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தருமத்தைச் சாரும்.

* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.

நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us