ADDED : டிச 20, 2017 02:12 PM

*விரோதிகளை வெறுக்காதீர்கள், ஒரு நாள் அவர்களும் தோழராக கூடும்.
*மனிதர்களை நேசிக்க கற்று
கொள்ளுங்கள். இறைவனின் நேசம் தானாகவே கிடைக்கும்.
*அன்பளிப்புகளை பரிமாறிக்
கொள்ளுங்கள். அப்போது தான் மனதிலுள்ள பொறாமைகள் அழிய துவங்கும்.
*நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள். அதுவே இறைவனிடமும் உங்களை நல்லவர்களாக்கும்.
*தீயவர்களுடன் பழகாதீர்கள். அவர்களது பாவமும் உங்கள் கணக்கில் தான் சேரும்.
- நபிகள் நாயகம்