ADDED : செப் 21, 2015 11:09 AM

* எந்த பிராணியையும் கொல்லவோ, பிறர் கொல்வதை ஆமோ-திப்பதோ, அதற்கு உடந்தையாக இருக்கவோ கூடாது. அனைத்து உயிர்களுக்கும் ஒரே மதிப்புதான் இருக்கிறது.
* எப்போதும் நேர்மையுடன் இருங்கள். அதுதான் நல்வாழ்க்கையின் அஸ்திவாரம்.
* பிறர் பொரு-ளுக்கு ஒருபோதும் ஆசைப் படக்கூடாது. அதனால் சிறிதளவும் நன்மை ஏற்படாது.
* அளவான உணவு, தேவையான உடை மற்றும் பொருட்களையே வைத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை போக மீதியுள்ளதை தானம் செய்து விட வேண்டும்.
-மகாவீரர்