Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/என்றும் புகழ் நிலைக்கும்

என்றும் புகழ் நிலைக்கும்

என்றும் புகழ் நிலைக்கும்

என்றும் புகழ் நிலைக்கும்

ADDED : செப் 15, 2015 02:09 PM


Google News
Latest Tamil News
* பொய் பேசுவதால் மனிதன் பழிக்கு ஆளாக நேரிடும். ஆனால், உண்மை பேசுபவனோ நிலைத்த புகழ் பெறுவான்.

* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் உண்டாவதில்லை.

* மனதில் அச்சம் தலை துாக்கி நிற்கும் வரை மனிதன் அடிமையாக வாழ வேண்டியிருக்கும்.

* தன்னம்பிக்கை இல்லாதவன் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தயங்கிக் கொண்டே இருப்பான்.

* போதும் என்ற மனம் படைத்தவன் திருப்தியுடன் வாழ்வதோடு, பிறர் வாழவும் துணையாக நிற்பான்.

மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us