Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/நம்பிக்கை என்னும் தாய்

நம்பிக்கை என்னும் தாய்

நம்பிக்கை என்னும் தாய்

நம்பிக்கை என்னும் தாய்

ADDED : நவ 02, 2015 11:11 AM


Google News
Latest Tamil News
* எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.

* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.

* ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப் பிடுங்கி எறிவது மிக கடினம்.

* பேச்சைக் குறைத்து மவுனமாக இருந்தால், மனம் கலங்காத நிலையை அடையலாம்.

* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு ஏற்படாது. நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கமும் வாய்க்காது.

-மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us