ADDED : நவ 18, 2013 11:11 AM

* பெண்ணாசையை விட்டு விடு என ராமாயணமும், மண்ணாசையை விட்டு விடு என மகாபாரதமும் நமக்கு வழிகாட்டுகின்றன.
* புகழ்ச்சியைக் கண்டு மகிழ்வதும், இகழ்ச்சியைக் கண்டு துவள்வதும் கூடாது. இரண்டையும் சமமாகக் கருதினால், மனதில் அமைதி நிலைக்கும்.
* நீர், நிலம், ஆகாயம் போன்ற இயற்கை கூட ஒருநாள் அழிந்து போகும். ஆனால், செய்த தர்மத்திற்கு என்றும் அழிவில்லை.
* பணிவு மனித வாழ்வின் உயிர்நாடி. பணிவின்றி வாழ்பவன் வாழ்வில் வளர்ச்சி பெற முடியாது.
* ஒருவன் வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவன் எண்ணத்தைப் பொறுத்ததே.
* பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுப்பதும், எந்த உயிர்களைக் கொல்லாமல் இருப்பதுமே சிறந்த விரதமாகும்.
- வாரியார்