ADDED : அக் 31, 2013 11:10 AM

* சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்,' என்ற பழமொழி உண்டு. 'அகப்பை' என்ற சொல்லுக்கு அகத்தின் உள்ளே அதாவது உடலினுள்ளே இருக்கும் 'கருப்பை' என்ற பொருள் உண்டு. சஷ்டியில் விரதம் இருப்பதன் நோக்கம் குழந்தைப் பேறுக்கு ஆகும்.
* புராணங்களின் படி பத்மாசுரனை முருகன் வதம் செய்யும் தினமே சஷ்டி தினம். இதற்கு இன்று முதல் ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
* தீபாவளி திருநாளுக்கு அடுத்த நாள் சஷ்டி விரதம் ஆரம்பமாகிறது என்பதில் மருத்துவமும் இருக்கிறது. தீபாவளியன்று நாம் பல பலகாரங்களைச் சாப்பிடுகிறோம். அதற்கடுத்த ஆறுநாட்கள் விரதம் மேற்கொள்வதால், உடல் பாதிப்படையாது. முன்னோர்கள் விரதங்களை உடல் நலன் கருதியே வகுத்துள்ளனர்.