Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/சிந்தித்து செயலாற்று!

சிந்தித்து செயலாற்று!

சிந்தித்து செயலாற்று!

சிந்தித்து செயலாற்று!

ADDED : நவ 22, 2015 02:11 PM


Google News
Latest Tamil News
* மனிதன் எந்த விஷயத்திலும் அதற்கான விளைவைப் பலமுறை சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

* கடவுளை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். மகான்கள், அடியவர்களை வழிபட்டால் இருமடங்கு பலன்.

* ஒருவர் வாழும் வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.

* நல்லவர்கள், பெரியவர்களை வணங்காவிட்டாலும், அலட்சியப்படுத்துவது கூடாது.

* வயலில் இட்ட விதை முளைத்து பன்மடங்கு பலனளிப்பது போல, செய்த நல்வினை, தீவினைகள் பன்மடங்கு பெருகும்.

-வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us