ADDED : அக் 12, 2015 11:10 AM

* மனிதன் தன்னைக் காக்க விரும்பினால், எந்த நிலையிலும் கோபம் வராத விதத்தில் நடக்க வேண்டும்.
* கல்வி கற்றவர், செல்வந்தர், வயது முதிர்ந்தவர் இவர்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை பேசாதவரே பெரியவர்.
* நியாயமற்ற வழிகளில் தேடும் செல்வம் நிலைக்காது. அதனால் மன நிம்மதி போய் விடும்.
* கல்வி, செல்வ வளம் ஆகியவற்றை வாழ்வில் பெற்றிருந்தாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.
- வாரியார்