Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/உயிர்களை நேசியுங்கள்

உயிர்களை நேசியுங்கள்

உயிர்களை நேசியுங்கள்

உயிர்களை நேசியுங்கள்

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
*எல்லா உயிர்களும் கடவுள் வாழும் கோவில்கள். அதனால், உயிர்களை நேசித்து வாழ்வது நம் கடமை.

* சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே நல்ல மனிதன்.

*இந்தப் பிறவியில் செய்த நன்மையின் பயன், மறுபிறவியில் புண்ணியமாக நம்மை வந்தடைகிறது.

*பிறர் கூறும் வசை மொழிகளைக் கூட இனிய சொற்களாகக் கருதுபவனே சிறந்தவன்.

* உலகில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. எதுவும் தெரியாதவர் என்றும் ஒருவர் கிடையாது.

-வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us