Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனவலிமைக்கான வழி

மனவலிமைக்கான வழி

மனவலிமைக்கான வழி

மனவலிமைக்கான வழி

ADDED : மார் 10, 2017 03:03 PM


Google News
Latest Tamil News
* தியானம் செய்தால் பாவம் நீங்குவதோடு, நல்ல செயலில் ஈடுபடும் மனநிலை உருவாகும்.

* உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனதிலும் தீயஎண்ணம் கூடாது.

* வாழ்வில் ஒழுக்கம் வந்து விட்டால், செயல்களில் எல்லாம் ஒழுங்கு வந்து விடும்.

* கடவுள் கொடுத்த கைகளால் மற்றவருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

* அன்னதானத்தால் மட்டுமே மனிதனை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us