Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/தேவையைக் குறைத்து கொள்ளுங்கள்

தேவையைக் குறைத்து கொள்ளுங்கள்

தேவையைக் குறைத்து கொள்ளுங்கள்

தேவையைக் குறைத்து கொள்ளுங்கள்

ADDED : மார் 06, 2017 10:03 AM


Google News
Latest Tamil News
* அன்பால் பிறரைத் திருத்த முயலுங்கள். அதுவே நிலையான பலனளிக்கும்.

* தேவையைக் குறைத்து கொள்ளுங்கள். மிஞ்சும் பணத்தில் பிறருக்கு தர்மம் செய்யுங்கள்.

* 'நான் மிகச் சிறியவன்' 'கடவுள் ஒருவரே பெரியவர்' என்னும் உண்மையை உணருங்கள்.

* முரட்டுத்தனம் கொண்ட மனதை, புத்தி என்னும் கடிவாளத்தால் கட்டுப்படுத்த முயலுங்கள்.

* கண் கண்ட தெய்வமான பெற்றோருக்கு பணிவிடை செய்வது பிள்ளைகளின் கடமை.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us