Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்ல பெயர் வாங்குவோம்

நல்ல பெயர் வாங்குவோம்

நல்ல பெயர் வாங்குவோம்

நல்ல பெயர் வாங்குவோம்

ADDED : மே 14, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
* பணம் தேடுவதை விட நல்லவன் என்ற பெயரையும் சம்பாதிக்க வேண்டும்.

* தெருவில் கிடக்கும் முள்ளையும், கண்ணாடியையும் அப்புறப்படுத்துவது கூட சிறந்த சமூகத் தொண்டு தான்.

* கோபத்தால் மனம், உடல் இரண்டும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

* நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ள முயன்றால், நம்மிடமுள்ள பாவம் படிப்படியாக அகன்று விடும்.

* பொம்மலாட்ட பொம்மை மாதிரி சகல உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டுவிப்பவன் இறைவனே.

* மனத்தூய்மை இல்லாமல் வெளிவேஷமாக செய்யும் பக்தியால் பலன் உண்டாகாது.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us