Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனதை அன்புமயமாக்குங்கள்!

மனதை அன்புமயமாக்குங்கள்!

மனதை அன்புமயமாக்குங்கள்!

மனதை அன்புமயமாக்குங்கள்!

ADDED : மே 10, 2015 03:05 PM


Google News
Latest Tamil News
* மனதைக் கட்டுப்படுத்தினால், நல்ல விஷயத்தில் கவனம் செலுத்த முடியும்.

* எந்த உயிருக்கும் கெடுதல் எண்ணாமல், மனதை அன்புமயமாக்கி விடுங்கள்.

* தினமும் பத்து நிமிடமாவது கடவுளைப் பிரார்த்தனை செய்வது அவசியம்.

* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுங்கள். அவர்களை உற்சாகமுடன் செயல்படத் தூண்டுங்கள்.

* தகுதி இருந்தால் மட்டுமே அறிவுரை கூறுங்கள். இல்லாவிட்டால் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.

* கொடிய பாவியும் மனம் திருந்தி நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என கடவுளிடம் வேண்டுங்கள்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us