Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்

ADDED : ஜூலை 11, 2017 09:07 AM


Google News
Latest Tamil News
* வாழ்வில் ஒழுக்கத்தைப் பின்பற்றினால் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும், நேர்த்தியும் வௌிப்படத் தொடங்கும்.

* கடவுள் நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

* சுயநலத்துடன் சொந்த வேலைகளில் மட்டும் மனிதன் ஈடுபடுகிறான். ஆசை இல்லாமலும் செயலாற்ற பழக வேண்டும்.

* மனதிலுள்ள ஆசையே கோபமாக உருவெடுக்கிறது. அதனால் தீய செயல்களில் ஈடுபட்டு பாவத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

* வேதம் என்னும் மரம் செழித்திருந்த நாடு தமிழ்நாடு. பாரதியாரும் 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us