/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறதுதிருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது
திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது

ADDED : ஆக 10, 2017 12:08 PM

*கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாகவே கோயில் வழிபாட்டு முறையை ஏற்படுத்தி வைத்தனர்.
*உடம்பில் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உள்ளமும் துாய்மையோடு இருக்க வேண்டும்.
*திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது என்ற எண்ணத்துடன் பூசுவது அவசியம்.
*கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.
- காஞ்சிப் பெரியவர்